பவுமா, மில்லர் அபாரம் – 2வது ஒருநாள் போட்டியில் 342 இலக்கை சேஸ் செய்து வென்ற தென் ஆப்பிரிக்கா

Loading… 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என கைப்பற்றியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் … Continue reading பவுமா, மில்லர் அபாரம் – 2வது ஒருநாள் போட்டியில் 342 இலக்கை சேஸ் செய்து வென்ற தென் ஆப்பிரிக்கா